உதவி
உதவி எண்கள் & வளங்கள்
Helplines & Resources — Tamil Nadu
அவசர உதவி எண்கள்
Emergency helplines — available 24/7
CHILDLINE India
குழந்தைகளுக்கான தேசிய உதவி எண் — 24/7, இலவசம், ரகசியம்
National child helpline — free, confidential, round the clock
காவல்துறை
அவசர காவல்துறை உதவி
Police emergency
பெண்கள் உதவி எண்
தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையம்
TN Women Helpline
அவசர சேவை
பொது அவசர சேவை — காவல், தீயணைப்பு, ஆம்புலன்ஸ்
Unified emergency response
இப்போதே சேமியுங்கள்
1098 எண்ணை இப்போதே உங்கள் phone-ல் சேமியுங்கள். அவசரத்தில் தேட நேரமிருக்காது.
Save CHILDLINE 1098 in your contacts — and share this page with family.
தமிழ்நாடு அரசு அமைப்புகள்
Tamil Nadu government bodies for child protection
குழந்தை நல குழு (CWC)
Child Welfare Committee — மாவட்டம் தோறும் உள்ளது. குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு.
📌 உங்கள் மாவட்ட Collectorate வழியாக தொடர்பு கொள்ளவும்
POCSO சிறப்பு நீதிமன்றம்
POCSO வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் — கோவை, சென்னை, மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும்.
📌 100 (காவல்துறை வழியாக தொடர்பு கொள்ளவும்)
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு (DCPU)
ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம் (ICPS) கீழ் இயங்குகிறது.
📌 மாவட்ட சமூக நலன் அலுவலகம்
NGO & நிறுவனங்கள்
Organisations working on child safety in Tamil Nadu
இதை பகிருங்கள்
உங்கள் WhatsApp குழுவில் ஒரு forward மட்டும் போதும் — யாரோ ஒருவரின் குழந்தையை காப்பாற்றலாம்.
📲 WhatsApp-ல் பகிர